நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே
தஞ்சமே நீ இயேசுவண்டை
உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே
தஞ்சமே நீ இயேசுவண்டை
உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே (ஆ.....)
இயேசு இரக்கத்தின் இறைவன் அவர்
மனதுருக்த்தின் மன்னனவர் (ஆ....)
இயேசு இரக்கத்தின் இறைவன் அவர்
மனதுருக்த்தின் மன்னனவர்
ஏழையின் இதயம் அவர் (2)
உன் வேதனையை அடைந்துவிடுவார்
கண்ணீரை துடைத்திடுவார்
உன் கண்ணீரைக் கண்ட தேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார் (ஆ....)
உன் கண்ணீரைக் கண்ட தேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார்
நீ கலங்காதே திகையாதே (2)
இயேசு நானே உன் பரிகாரி
ஏழைகளின் உபகாரி
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா (ஆ....)
என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா
உம்மை விட்டால் இந்த உலகில் (2)
யாரும் இல்லை என் இயேசய்யா
எனக்கு யாரும் இல்லை என் இயேசையா
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே
தஞ்சமே நீ இயேசுவண்டை
உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே
தஞ்சமே நீ இயேசுவண்டை
உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே....