aandavarai naan potriduven lyrics

60 views

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Lyrics in Tamil
 

ஆண்டவரை நா..ன் போற்றிடுவேன் என்றும்
ஆ..ண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நா..ன் போற்றிடுவேன்


ஆ…ண்டவரை நா..ன் போற்றிடுவே..ன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேவேன்
ஆ…ண்டவரை நா..ன் போற்றிடுவே..ன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேவேன்
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும்…
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும்…
எழியவர் இதைக்கேட்டு மகிழ்வா..ராக
எழியவர் இதைக்கேட்டு மகிழ்வா..ராக
ஆ..ண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நா..ன் போற்றிடுவேன்


ஆ..ண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவா…ர்
ஆ..ண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவா…ர்
ஆண்டவர் எவ் வளவோ இனியவரேரே..ரே
ஆண்டவர் எவ்வளவோ இனியவரேரே..ரே
என்று சுவைத்து பாருங்கள்

சுவைத்து பா..ருங்கள்

ஆண்டவர் எவ்வளவோ இனியவரேரே. என்று
ஆண்டவரை நான் போ..ற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நா..ன் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போ..ற்றிடுவேன் என்றும்

ஆண்டவரை நா..ன் போற்றிடுவேன் என்றும்