aasirvathipar yesu aasirvathipar song

205 views

ஆசிர்வதிப்பார் இயேசு Lyrics un Tamil

ஆசிர்வதிப்பார் இயேசு ஆசிரவதிப்பார்
பெருகப் பண்ணுவார்- உன்னை
பெருகப் பண்ணுவார் -(2)

இந்த வானமும் பூமியும் படைத்தவர்
வாக்குத்தத்தம் செய்தவர்
லல்லா லல்லா லல்லா லல்லா -(2)

ஆவியின் கனிகள் தந்திடுவார்
வல்லமை வரங்கள் கொடுத்திடுவார் -(2)
அபிஷேகம் உன்னில் பெருகச் செய்வார்
அற்புதம் தினமும் செய்திடுவார் -(2)

குடும்பத்தில் இன்பம் தந்திடுவார்
குறைகள் எல்லாம் நீக்கிடுவார் -(2)
உந்தன் சந்ததி பெருகச் செய்வார்
அதிசயம் தினமும் காணச் செய்வார் -(2)

செயல்களில் ஆசீர் தந்திடுவார்
காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் -(2)
உந்தன் சம்பத்து பெருகச் செய்வார்
வேலி அடைத்து காத்திடுவார்-(2)
 

L